மங்காத்தா = மொக்கை [ ” Strictly Adults Only ” ]

Posted: September 3, 2011 in @ Movie

அன்புள்ள இயக்குனருக்கு

வெறும் கையை மூடிக்கொண்டு குழந்தையிடம் காமிச்சு என்ன இருக்குன்னு hype Create பண்ணி ஏமாத்தும் அதே விளையாட்டு தான்  – இந்த படம் பார்த்த பொழுதும்

ஒரே தெம்பு – அஜித்

இது அஜித்தின் படம் இல்லை . வெங்கட் பிரபுவின் பழைய படங்களின் எடிட்டிங் மீதி.

” தலைக்காக ”  அவர் தனியாக யோசிக்க வில்லை .

50 தாவது படம் . எப்படி யோசிக்கவேணும். பணம் வீனகியிருக்க வாய்ப்பில்லை . ஆனால் அனைவரின் நேரம் வீணாகிவிட்டது .[ நம் நேரமும் தான் ]

5 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்ககூடாது .

ஓர் விஷயத்தை இயக்குனரக்கு தெரியபடுத்த விரும்புகிறேன்.

சிகரட் , தண்ணி ,பொண்ணு, துப்பாக்கி , கொலை, பொய் ,சண்டை ,தமிழ் கெட்ட வார்த்தை, English Bad Words  – இவைகளோடு உறவாடுவதால்  அஜித் வில்லனாகி விட முடியாது .மக்களும் ரசிகர்களும் எதிர் பார்ப்பது வேறு .

ஒரு நல்ல விறுவிறுப்பான பொழுதுபோக்கு படம். ” கோ ” மாதிரி .

அஜித்தை வைத்து காமெடி படம் எடுக்க சொன்னால் ”  அவரை வைத்து காமெடி பண்ணி இருக்கிறீர்கள் .

படத்தில் மொத்தமே முப்பது நிமிடம் தான் அவசியமான ,எதார்த்தமான தேவையான ,ரசிக்கும் படியான , [ கடைசியில் வரும் ஷூட்டிங் கிளிபிங்க்ஸ் உள்ளபட ] தருணங்கள் .

trisha குடிப்பது போன்ற எதார்த்தமான காட்சிகள் இன்னும் நெருடுகிறது .

அஜித் விளையாடும் chess ஆட்டத்தில் இருந்து படம் ஆட்டம் ஆட ஆரம்பிக்கிறது .

பாடல் போட வேண்டும் என்பதற்காக situation. create செய்தது இன்னும் அபத்தம் .

ஒரு சில ஆறுதல்கள்

  • அஜித்தின் டான்ஸ்,
  •  படம் முடிந்த பின் காட்டப்படும் ஷூட்டிங் காட்சிகள் ,
  • இரண்டு பாடல்கள் அதுவும் அதன் வரிகளுக்காக

அஜித் சொல்லும் டயலாக் ” நான் என்ன சந்தானமா ” பாவம் அவருக்கு தெரிய வில்லை .

ஞாயமாக அஜித் guest role என்று போட்டிருக்க வேண்டும்

படத்தில் வரும் ஒரு  வசனத்தை  உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன் .

OVER CONFIDENCE உடம்புக்கு [உழைப்புக்கும் தான் ] நல்லதல்ல 

உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர்பார்கிறோம் சார் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s