Archive for the ‘@ Movie’ Category

அன்புள்ள இயக்குனருக்கு

வெறும் கையை மூடிக்கொண்டு குழந்தையிடம் காமிச்சு என்ன இருக்குன்னு hype Create பண்ணி ஏமாத்தும் அதே விளையாட்டு தான்  – இந்த படம் பார்த்த பொழுதும்

ஒரே தெம்பு – அஜித்

இது அஜித்தின் படம் இல்லை . வெங்கட் பிரபுவின் பழைய படங்களின் எடிட்டிங் மீதி.

” தலைக்காக ”  அவர் தனியாக யோசிக்க வில்லை .

50 தாவது படம் . எப்படி யோசிக்கவேணும். பணம் வீனகியிருக்க வாய்ப்பில்லை . ஆனால் அனைவரின் நேரம் வீணாகிவிட்டது .[ நம் நேரமும் தான் ]

5 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்ககூடாது .

ஓர் விஷயத்தை இயக்குனரக்கு தெரியபடுத்த விரும்புகிறேன்.

சிகரட் , தண்ணி ,பொண்ணு, துப்பாக்கி , கொலை, பொய் ,சண்டை ,தமிழ் கெட்ட வார்த்தை, English Bad Words  – இவைகளோடு உறவாடுவதால்  அஜித் வில்லனாகி விட முடியாது .மக்களும் ரசிகர்களும் எதிர் பார்ப்பது வேறு .

ஒரு நல்ல விறுவிறுப்பான பொழுதுபோக்கு படம். ” கோ ” மாதிரி .

அஜித்தை வைத்து காமெடி படம் எடுக்க சொன்னால் ”  அவரை வைத்து காமெடி பண்ணி இருக்கிறீர்கள் .

படத்தில் மொத்தமே முப்பது நிமிடம் தான் அவசியமான ,எதார்த்தமான தேவையான ,ரசிக்கும் படியான , [ கடைசியில் வரும் ஷூட்டிங் கிளிபிங்க்ஸ் உள்ளபட ] தருணங்கள் .

trisha குடிப்பது போன்ற எதார்த்தமான காட்சிகள் இன்னும் நெருடுகிறது .

அஜித் விளையாடும் chess ஆட்டத்தில் இருந்து படம் ஆட்டம் ஆட ஆரம்பிக்கிறது .

பாடல் போட வேண்டும் என்பதற்காக situation. create செய்தது இன்னும் அபத்தம் .

ஒரு சில ஆறுதல்கள்

  • அஜித்தின் டான்ஸ்,
  •  படம் முடிந்த பின் காட்டப்படும் ஷூட்டிங் காட்சிகள் ,
  • இரண்டு பாடல்கள் அதுவும் அதன் வரிகளுக்காக

அஜித் சொல்லும் டயலாக் ” நான் என்ன சந்தானமா ” பாவம் அவருக்கு தெரிய வில்லை .

ஞாயமாக அஜித் guest role என்று போட்டிருக்க வேண்டும்

படத்தில் வரும் ஒரு  வசனத்தை  உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன் .

OVER CONFIDENCE உடம்புக்கு [உழைப்புக்கும் தான் ] நல்லதல்ல 

உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர்பார்கிறோம் சார் .

Advertisements

Yet another Tamil movie with all incredients. Pakka Tamil Movie. Anybody watch earlier tamil movies they don’t need to waste their time and money .
Strength:

Dhanush

Dhanush

Dhanush

Weakness:

Director is missing

screenplay is not there

DSP Pretented as Music Director or he cheated the director

Camera OK

Thamanna : She is look like a six standard student. Heart not accepting her duet and love.

Comedy: we have seen better performance of kancha karuppu. so we need more.

Villain : Prakash raj is as villain for name sake . not by character.

i dont know why they fighted forthe title vengai. it is THAMIRABHARANI PART II

instead of vishal now dhanush. rest all same.

but dhanush has given a wonderfull performance. other thn dhansuh nobody workedand no efforts

பழைய இட்லியில் செய்த உப்பமா சூப்ராக இருக்கும் . அனால் இது உசிபோன பிரியாணி 

சமீபத்தில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி .

கே வீ  ஆனந்த மறுபடியும் நிருபித்து இருக்கிறார் தான் ஒரு திறமைசாலி என்று .

நாம் கதையை எவ்வளவு கற்பனை செய்தாலும் அதை பொய்த்து விடுகிறார் .
படத்தில் நிறைய புது விஷயங்கள் .  இயக்குனர் மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் .
என்னமோ எதோ பாடல் மட்டும் அதன் வரிகளோடு மனதில் நிற்கிறது . கார்க்கிக்கு ஓர் சபாஷ் . ஹாரிஸ் மட்டும் ஏமாற்றி விட்டார் . வெண்பனியே பாடல் இடம் பெற்ற இடம் தவறு .
நமது எண்ணங்களை பல விதமாக பல திசைகளை நோக்கி சிதறவிட்டு கதை ஓர் வித்யாசமான பார்வையில் பயணிக்கிறது .
இடைவேளை வரை நன்றாக இருக்கிறதே இனி எப்படி இருக்குமோ என்று நினைபவர்களை மேலும் ஆச்சரிய  பட வைக்கிறது இந்த படம் . அயன் படத்தில் மனதை பிசையும்  வயிற்ரை கிழிக்கும் காட்சி போல் இதில் ஒரு வெடிகுண்டு விபத்து – நெஞ்சை கிழிக்கும் 
என்னடா தமிழ் செல்வி இப்படி ஒரு சிறிய கதா பாத்திரத்தில் வருகிறாரே என்று பார்த்தால் பிற்பாதியில் பின்னி எடுக்கிறார் .
க்ரிஷ்  ஆக வரும் எடிட்டர் மிக பிரமாதம் 
ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் அனைவரும் திறமை காட்டி இருகிறார்கள் 

தேர்தல் சமயத்தில் இப்படம் வந்திருப்பதால் இது இன்னும் மனதில் பல காட்சிகளை பதியவைக்கிறது.
பதிரிக்கையலர்களின் வாழ்கையை  இப்படம் மிக அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறது 
ஜீவாவிற்கு இது ஒரு மையில் கல் .
இப்படத்தை திருட்டு சி டி யிலோ அல்லது இணையதில்லோ பார்த்தால் கட்சிகள் மட்டுமே  தெரியும்.
திரைஅரங்கில் மட்டுமே அதன் ரசனை புரியும் .
கோ என்று ஆட்சியை பற்றி பெயர் வைத்ததுற்கு மை என்று பத்திரிக்கை தர்மத்தை சொல்லி இருக்கலாம்