Archive for the ‘@ thoughts’ Category

கார்த்திகை தீபம்  

எத்தனை  பேருக்கு நினைவு இருக்கிறது, நம் இளமை காலத்து கார்த்திகை தீப திருநாளை . இந்நாள் மற்றொரு தீபாவளியாக கொண்டாடப்படும் .
சில வாரங்களுக்கு முன்னதாகவே அரிசி வாங்கி ,காயவைத்து,உரலில் குத்தி வீட்டில் பொரித்து ,பின்பு உருண்டை பிடித்து நாம் கார்திகைக்காக மிகவும் மெனக்கிடுவோம். தீபாவளி பட்டாசில் சேமித்து வைத்து கார்த்திகைக்கு வெடிப்போம் . அது தவிர அனேக சமயங்களில் சிவன் கோயிலில் ஒரு நாள் ,பெருமாள் கோயிலில் மறுநாள் என்றே கொண்டாட படும். இந்த கோயில் சொக்கபானைக்கு ,அந்த கோயில் சொக்கபானைக்கு என பட்டாசை ஒதுக்கி வைப்போம்.
என் பாட்டி போன்று அச்சாரமாக இருந்தவர்கள் பத்தாயத்திளிருந்து [ குதிர்  என்றும் சொல்லுவர் ]அரிசி எடுத்து . உரலில் இடித்து , வீட்டிலேயே பொரித்து உருண்டை புடிப்பார். அவை பெருமாளுக்கு தளிகை அம்சை [ நெய்வேத்யம் ,படைத்தபின் ] மற்றவர்கள் சாப்பிடமுடியும்.
பொறி கடலை  கடையில் கூடம் அலைமோதும் , குறைந்தது பதினைந்து நாள் கூட்டம்  குறையாது. பொறி  பொறிப்பதை  பார்ப்பதே அழகு, கண்டிப்பாக சிறுவர்களுக்கும், சில பெரியவர்களுக்கும் புத்தாடை உண்டு. பள்ளிகளுக்கு விடுமுறை என கோலாகலமாக இருக்கும்.
இன்று கார்த்திகை பண்டிகை திருவண்ணாமலை தீபத்தை டிவியில் பார்பதோடு முடிந்து விடுகிறது. நான் சொன்ன கட்சிகள் சில வருடங்களுக்கு முன்பு நங்கள் அனுபவித்தவை.நிஜங்கள் .இன்று நிழலாகி  விட்டது.
அந்த காலத்தில் நகைச்சுவை ஒன்று உண்டு
ஒருவர்: ஏன்டா பையன போட்டு இப்பிடி அடிகறே
மற்றவர் :எதிர் வீடு பையம் மடியில கார்த்திகை தீபம் எத்துற மாதிரி இவனும் ஏத்தனும்கறான் 
ஒருவர்: பரவாயில்ல  விடப்பா இவனும் ஏத்தடும் 
மற்றவர் : அட போப்பா என் வீடு கூற வீடு 
ஒருவர் : ?????

அந்த காலத்தில் இந்த ஜோக்கிர்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திரிக்கிறோம்

ஆனால் இன்று கிராண்ட் ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய பொறி உருண்டை , சாஸ்திரத்திற்கு நாலு விளக்கு ,முடிந்தால் அல்லது இருந்தால் ரெண்டு வெடி . பள்ளிகளில் விடுமுறை கிடையாது, அலுவகங்களும் உண்டு.
அந்நியர்களின் ஆதிக்கம் கார்த்திகை தீபம் வரை ஆக்கிரமித்து இருக்கிறது . இதோ கிழே உள்ள படம் சாட்சி. ஆங்கிலேய பெண்மணிகள் ஜீன்ஸ் போட்டதனால் நம் கண்மணிகளும் ஜீன்ஸ் போட்டன .
அவர்கள் புகை பிடித்து மது அருந்துவதை கேள்விப்பட்டு இங்கே குத்துவிளக்குகள் பப்களில் கும்மாளம் போடுகின்றன .
இதோ இப்போது கார்த்திகை தீபமும் வெஸ்டேர்ன் விளக்காகி விட்டது .
         வரும் காலங்களில் பிரதோஷம்,வைகுண்ட ஏகாதசி, மகர ஜோதி ,கந்த ஷஷ்டி போல்
           கார்த்திகை தீபமும்
                     கோயிலில் மட்டுமே கொண்டாடப்படும்
Advertisements

To My Dear

Posted: October 2, 2011 in @ thoughts

To My Dear Sony 

I Love You… I miss You

I Know you will not be happy these days without me. even tough it is not acceptable by you and accepted by me. i don’t have a choice.

you must be wondering why i did this. you may not expected this from me… but i expected…

in the past two years you are struggling a lot… of course me too.

you may think i changed and i may not be the same person to you. but i also want to share the same to you.

you are not the same . you are the one who changed.

seven years ago i was just longing for you. longing to the core. everyday i used to visit you just to see you. bcoz i cannot afford at that time

after so much of handwork you became mine six years ago. at that time you are so sexy.even though you are black still i like you. nobody can come near to your performance.

when we both are together everybody used to envy us. everybody want to own you. i was at the peek of proud. i love you so much.

still

for the past two years whenever i need you… you will become tired. you are not fast as you were earlier… your performance came down…

i tried my lever best to replace your organs and continue to live with you… but no luck…

while on the way to home in cathedral road i found one beautiful,very very sexy, superb color, less weight, super fast and ultimate pair. not only it looks good it is highly INTELLIGENT

i choosed to live with that for some more years….

please forgive  me… anyway i will not throw you and still keep you. i may need you on an emergency or for a change.

still i love you and i miss you.

before i move let me introduced my new pair

my new friend,lover,business partner and more

MACBOOK PRO

 

 

என் வீட்டு கழிப்பறையில்

சில கரப்பான்பூசிகளை
என் எச்சிலிட்டு வளர்க்கிறேன்
எவ்வளவோ மனித மிருகங்களை
நாம் நம் வியர்வையும் இரத்தமும்
சிந்தி, கொடுத்து
வளர்க்கிறோம்
அதனால் இவைகளைமட்டும்
ஏன்
கோடிட்டு
அழிக்கவேண்டும்