A Slogan From Rajni

தலைவா 
எங்கள் இறைவா 
என்றென்றும் இறவா
வரம் பெற்ற 
மனிதா

அன்பாலும் பண்பாலும் 
ஆர்ப்பரித்தாய் 
அமைதியாலும் அடக்கத்தாலும் 
ஆளுமை செய்தாய் 

கட்சியும் தேவையில்லை 
ஆட்சியும் அவசியமில்லை 
சின்னமும் இல்லை - அதன் 
எண்ணமும் இல்லை 

பொதுக்கூட்டம் போடாமல் 
போஸ்டர்கள் அடிக்காமல் 
எங்களை ஜெயித்தாய் 
எங்களில் கலந்தாய்

ரஜினி
உனக்கு இன்னொரு 
பெயர் இருக்கு
அதுதான் இந்தியா

உன்னுள் 
தமிழ் கன்னடம் தெலுங்கு 
மலையாளம் ஹிந்தி மராட்டி 
சங்கமம் 

அறுபதுகளில் 
நிலாவை காட்டி சோறுட்டினால்
எண்பது முதல் இன்று வரை 
உன்னைத்தான் 

ஒவ்வொரு 
தாயும் தந்தைக்குபின் உன்னைத்தான் 
அறிமுகம் செய்கிறாள் உற்சாகமாக
உணர்வுபூர்வமாக 

ஒவ்வொரு குடும்பத்திலும் 
அனைவரும் உரிமைகொண்டாடும் 
சொந்தம் பாராட்டும் 
ஒரே ஜீவன் நீதான் 

உன்பொருட்டு வரும்பொழுது 
பொறாமை தலைதூக்கவில்லை 
தன்னுடைமை தோன்றவில்லை 
தகராறும் வந்ததில்லை

உன் ஒருவனில் பார்கிறேன் 
ஒத்துழையாமை இயக்கமும் 
உப்பு சத்யாகிரகமும் 
நீ ஒரு தேசியம் 

ஆறு முதல் 
எண்பத்து ஆறு வரை 
உன்னை சொந்தம் கொண்டாடுகிறது 
நீ ஒரு அதிசிய பிறவி 

என்போல் கோடிக்கனக்கனோர்
வாழ்வின் இலட்சியமாக 
உன்னோடு புகைப்படம் 
எடுத்துகொள்ள தவமிருக்கிறோம் 

நீ சொல்வீரன் அல்ல
செயல் வீரன் 
உன் வார்த்தை பேசவில்லை 
வாழ்கை பேசியது 

வசனம் மட்டும் பேசாமல் 
வாழ்ந்து காட்டினாய்
காவி உடை அணியாமல் 
கடவுளை காட்டினாய் 

சிகரம் தொட்டபின் 
இமயம் சென்றாய் 
இலக்கணம் வகுத்து 
இதயம் வென்றாய்  

நான்கு வயதில் நான்
உன் வசனம் பேசி
சைகை காட்டி
நான் மகிழ்ந்தேன் 

நான்கு வயதில் என்மகன் 
உன் வசனம் பேசி 
சைகை காட்டி 
எங்களை பரவசமூட்டுகிறான் 

தலைமுறைகள்  பல தாண்டி
தலைநகரமும் போற்றும்
தன்னிகரற்ற 
தலைவன் நீ 

உன்னை ஒருமையில் 
அழைப்பதும் அன்பினால் தான் 
ஆம் கடவுளை 
போல் 

உலகமே 
உன்நலம் வேண்டி 
கூட்டு பிரார்த்தனை  செய்வதால் 
நீயும் உலகநாயகன் தான் 
Advertisements

காதல் 

திருமணத்திற்கு முன் வந்தால் 
பதிவு திருமணம்
திருமணத்திற்கு பின் வந்தால் 
தனிக்  குடித்தனம் 

Quote  —  Posted: July 16, 2011 in kavithai

Yet another Tamil movie with all incredients. Pakka Tamil Movie. Anybody watch earlier tamil movies they don’t need to waste their time and money .
Strength:

Dhanush

Dhanush

Dhanush

Weakness:

Director is missing

screenplay is not there

DSP Pretented as Music Director or he cheated the director

Camera OK

Thamanna : She is look like a six standard student. Heart not accepting her duet and love.

Comedy: we have seen better performance of kancha karuppu. so we need more.

Villain : Prakash raj is as villain for name sake . not by character.

i dont know why they fighted forthe title vengai. it is THAMIRABHARANI PART II

instead of vishal now dhanush. rest all same.

but dhanush has given a wonderfull performance. other thn dhansuh nobody workedand no efforts

பழைய இட்லியில் செய்த உப்பமா சூப்ராக இருக்கும் . அனால் இது உசிபோன பிரியாணி 

Whom to blame

Posted: July 7, 2011 in Gods Plan

 All unplanned  events happening in our life is a planned event of god

Just want to share an incident which is happened in our family.which really shocked us for a month.

A relative of mine Mrs. V who is living in PUNE with her Husband and two little children came for the summer vacation this MAY.

She stayed in her sisters place. After five years she is visiting chennai and spending time with her sister.

she planned her trip to chennai for 20 days and she planned it well. she went to pondicherry to spend time with her monther for few days and she did.

After that she want to have the HOLY THRED WEARING CEREMONY for her two little sons. it is ther in her agenda on the trip. the function went on very well. that is the first and only funtion for male in brahmin family. she went to tirupathy after the funtion and had a nice darshan. again after the funtion she went to pondicherry and spend few days with her mother. she back to chennai and had a nice holiday with her sister. this is the first time she is staying in her sisters house for more than 10 days.

suddenly she had a pain in her wrist on the right hand. Dr. recommended a surgery which is complicated. they also warned this surgery may end her in koma. still she want to go for it bcoz of untolerable pain.

she went to beech, hotel, shopping, everywhere in chennai. undergone the surgery and it is successfull. she was perfectly fine.

she booked her tickets to PUNE.

she was watching cricket worldcup match till 11.00 pm in the night. next day she has to return to pune.

she wake up late, took bath by 10.30 am, her sister feeded meals by 11.00 am. [ though her right hand got operated ]

11.45 she got an heart attack collapsed unknowingly. she herself dont know that she died.

she suppose to leave in the afternoon to her place.

UNPLANNED UNEXPECTED INCIDENT.

She came to chennai after five years

she came for the ” poonal ” funtion for her childrens

She spent very good time with her mom in pondy

she spent long holiday with her sister

she got collapsed without any pain for herself  BUT the total family broke

Just thought about her husband  while he return back to PUNE without  his WIFE how it could be.

How will he opens the door. each and every things of her wife will kill him.

the worst part is this june 2011 he got transferred to chennai and took a house with his two children next to his wife’s sister house.

HORRIBLE!!!

It is an unexpected accident for us But GOD  Planned her Trip very clearly. she passed on the day she is about to leave back to Pune.

I always feel God has a Plan

 

சமீபத்தில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி .

கே வீ  ஆனந்த மறுபடியும் நிருபித்து இருக்கிறார் தான் ஒரு திறமைசாலி என்று .

நாம் கதையை எவ்வளவு கற்பனை செய்தாலும் அதை பொய்த்து விடுகிறார் .
படத்தில் நிறைய புது விஷயங்கள் .  இயக்குனர் மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் .
என்னமோ எதோ பாடல் மட்டும் அதன் வரிகளோடு மனதில் நிற்கிறது . கார்க்கிக்கு ஓர் சபாஷ் . ஹாரிஸ் மட்டும் ஏமாற்றி விட்டார் . வெண்பனியே பாடல் இடம் பெற்ற இடம் தவறு .
நமது எண்ணங்களை பல விதமாக பல திசைகளை நோக்கி சிதறவிட்டு கதை ஓர் வித்யாசமான பார்வையில் பயணிக்கிறது .
இடைவேளை வரை நன்றாக இருக்கிறதே இனி எப்படி இருக்குமோ என்று நினைபவர்களை மேலும் ஆச்சரிய  பட வைக்கிறது இந்த படம் . அயன் படத்தில் மனதை பிசையும்  வயிற்ரை கிழிக்கும் காட்சி போல் இதில் ஒரு வெடிகுண்டு விபத்து – நெஞ்சை கிழிக்கும் 
என்னடா தமிழ் செல்வி இப்படி ஒரு சிறிய கதா பாத்திரத்தில் வருகிறாரே என்று பார்த்தால் பிற்பாதியில் பின்னி எடுக்கிறார் .
க்ரிஷ்  ஆக வரும் எடிட்டர் மிக பிரமாதம் 
ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் அனைவரும் திறமை காட்டி இருகிறார்கள் 

தேர்தல் சமயத்தில் இப்படம் வந்திருப்பதால் இது இன்னும் மனதில் பல காட்சிகளை பதியவைக்கிறது.
பதிரிக்கையலர்களின் வாழ்கையை  இப்படம் மிக அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறது 
ஜீவாவிற்கு இது ஒரு மையில் கல் .
இப்படத்தை திருட்டு சி டி யிலோ அல்லது இணையதில்லோ பார்த்தால் கட்சிகள் மட்டுமே  தெரியும்.
திரைஅரங்கில் மட்டுமே அதன் ரசனை புரியும் .
கோ என்று ஆட்சியை பற்றி பெயர் வைத்ததுற்கு மை என்று பத்திரிக்கை தர்மத்தை சொல்லி இருக்கலாம்


சம்மர் ஸ்பெஷல்!

கோடையோடு சேர்ந்து இசை!

கொளுத்தும் கோடை வெயிலில் நம் வீட்டுக் குழந்தைகளை ஏதாவது ஒரு கோடைகால வகுப்பு (சம்மர் க்ளாஸ்) சேர்த்தேதான் ஆக வேண்டும் என்பது கிட்டத்தட்ட காலத்தின் கட்டாயம் போல ஆகி விட்டது. கோடை விடுமுறையில் ஜாலியாக ஹாயாக டி.வி.யைப் பார்த்துக் கொண்டு, கம்ப்யூட்டரில் (மட்டுமே) விளையாடிக் கொண்டு, வீட்டோடு குழந்தைகள் பொழுதைக் கழிப்பதை ஏனோ பெற்றோர்களும் சரி, குழந்தைகளும் சரி விரும்புவதே இல்லை. இந்த கோடை வகுப்புகளில் வித்தியாசமானது ‘சர்கம்’ அமைப்பு நடத்தும் பயிற்சி.

“குழந்தைகளின் ஆர்வம் மற்றும் தனித்திறனுக்கேற்ப, அவற்றை மெருக்கேற்றும் விதமாக நடக்கும் கோடை வகுப்புகளில் சேர்வதன் மூலம் படிப்பைத் தாண்டி அவர்களுள் புதைந்திருக்கும் தனித் திறமையை மேம்படுத்திக் கொள்ள கோடை வகுப்புகள் உதவிடும். குழந்தைகளுக்கு கோடை விடுமுறை நாட்களில் சேர்ந்திசை பயிற்சி அளித்து, ‘வாருங்கள் எல்லோரும் சேர்ந்து பாடலாம்’ என அழைக்கிறோம்,” என்கிறார் சர்கத்தின் அமைப்பாளர் சுதா ராஜா.

“ஒரு சிறுவனையோ, சிறுமியையோ பள்ளிக்கூடத்தில் முதன்முதலாகச் சேர்க்கப் போகும் பொழுது, இந்தச் சிறுவனுக்கு கணக்கு வருமா வராதா, இந்தச் சிறுமிக்கு அறிவியல் வருமா வராதா, எனப் பார்த்துக்கொண்டு யாரும் சேர்ப்பதில்லை, அது போலத்தான் இசையும், ‘அது எல்லோருக்கும் கட்டாயம் வரும்…’ என என் குருநாதர் எம்.பி. ஸ்ரீநிவாஸ் அடிக்கடிச் சொல்வார். ஆம், அதைத்தான் சேர்ந்திசை வாயிலாக நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். பாட்டு என்றால் அது கர்நாடக இசை என்பது மட்டுமே கிடையாது. சேர்ந்திசையின் வழி கொண்டு வருவது என இப்படி எல்லாமே இசையை அடிப்படையாக வைத்து, சேர்ந்திசைக்கான கோடை கால வகுப்புகளை நடத்த உள்ளோம்…” என்கிற சுதா ராஜா தொடர்ந்து, “இந்தச் சேர்ந்திசை பயிற்சி வகுப்பில் ஐந்து முதல் பதினைந்து வயது நிரம்பியவர்கள் சேரலாம், சேர்ந்து இசைக்கலாம், நாளொன்றுக்கு 2 மணி நேரம் போதும்” என்கிறார்.

“வசதிகளற்ற குழந்தைகளுக்கு இலவசமாகவே இந்தப் பயிற்சியை அளிக்கிறோம். இந்திய மொழிப் பாடல்களை இந்தச் சேர்ந்திசை வகுப்பு மூலம் சொல்லிக் கொடுத்து, தேச ஒற்றுமையை சேர்ந்திசை மூலம் சேர்த்தே ஊட்டுகிறோம்” என்கிறார் சுதா ராஜா.

Courtesy  www.kalkionline.com

Please  register here to read the whole book

என் வீட்டு கழிப்பறையில்

சில கரப்பான்பூசிகளை
என் எச்சிலிட்டு வளர்க்கிறேன்
எவ்வளவோ மனித மிருகங்களை
நாம் நம் வியர்வையும் இரத்தமும்
சிந்தி, கொடுத்து
வளர்க்கிறோம்
அதனால் இவைகளைமட்டும்
ஏன்
கோடிட்டு
அழிக்கவேண்டும்